PUBLISHED ON : ஏப் 21, 2026

அ நிறம் | அளவு
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
கிளார்க், ஸ்டெனோகிராபர், எம்.டி.எஸ்., அசிஸ்டென்ட், நர்ஸ், பார்மசிஸ்ட், குக், அக்கவுன்டன்ட், உட்பட 382 பிரிவுகளில் மொத்தம் 3003 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / டிகிரி
வயது: 18-35 (4.5.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு.
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலுார், புதுச்சேரி.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 4.5.2026
விவரங்களுக்கு: ssc.gov.in
