தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : ஜன 27, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 27, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொடர்ந்து வளர்ந்து வரும் பெருநகரங்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றும் பொருட்டே எலக்ட்ரிக் டிரெய்ன்களின் தொடர்ச்சியாக மெட்ரோ ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் புதுடில்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் இவை ஏற்கெனவே நல்ல நிலையில் இயங்கி வருகின்றன.

பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் அங்குள்ள டெக்னிகல் பிரிவு காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: பெங்களூரு மெட்ரோ ரயிலில் பிட்டர் பிரிவில் 12, மெக்கானிக் - ரெப்ரிஜிரேஷன் அண்டு ஏ.சி., பிரிவில் 5, எலக்ட்ரீசியன் பிரிவில் 8, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் பிரிவில் 8 டிரெய்னி இடங்களை நிரப்ப உள்ளது.

வயது வரம்பு: பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேற்கண்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.10.2014 அடிப்படையில் 20 முதல் 21 வயது உடையவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் முழுமையாக நிரப்பப்பட்ட தங்கள் விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 15.02.2014க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

Principal BMR Training institute , S.V.Road Baiyappanhalli Depot, Bangalore 560038

இணையதள முகவரி: http://bmrc.co.in/pdf/careers/TRADE%20APPRENTICES.pdf

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us