தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ரயில்வே பாதுகாப்புப் படையில் வேலை

ரயில்வே பாதுகாப்புப் படையில் வேலை

ரயில்வே பாதுகாப்புப் படையில் வேலை


PUBLISHED ON : ஜன 06, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 06, 2014


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவின் மிகப்பெரிய பணி வாய்ப்பாளராக திகழும் இந்திய ரயில்வே உலகின் பெரிய ரயில்வேக்களில் ஒன்று. இந்த ரயில்வேயுடன் இணைந்த ரயில்வே போலீஸ் போர்ஸ் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் படையின் பல்வேறு கிளைகளில் உள்ள கான்ஸ்டபிள் பிரிவிலான 659 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: ஆர்.பி.எப்.,பில் வாட்டர் கேரியரில் 406, சபாய்வாலாவில் 117, வாஷர்மேனில் 53, பார்பரில் 61, மாலியில் 7, டெய்லரில் 9, காப்ளரில் 6 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 01.01.2014 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

தகுதி : பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, பிஸிக்கல் எபீசியன்சி டெஸ்ட், பிசிகல் மெஷர்மெண்ட் டெஸ்ட், டிரேடு டெஸ்ட் ஆகிய நிலைகளில் தேர்ச்சி முறை இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ரூ.40/-ஐ போஸ்டல் ஆர்டர் வாயிலாக கட்டணமாக செலுத்த வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை நிரப்பி உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள் : 20.01.2014

இணையதள முகவரி: http://www.indianrailways.gov.in/>know(UP)&226008

விண்ணப்பிக்க இறுதி நாள்: 08.01.2014

http://www.scootersindia.com/html/trade_apr_ce_2013.pdf

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us