தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷனில் பணிவாய்ப்பு

ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷனில் பணிவாய்ப்பு

ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷனில் பணிவாய்ப்பு


PUBLISHED ON : ஜன 06, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 06, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் எச்.இ.சி.எல்., நிறுவனம் இன்ஜினியரிங் தொடர்புடைய நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 182 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரிவுகள் மற்றும் பணியிடங்கள் : அடிப்படையில் கிராஜூவேட் மற்றும் டிப்ளமோ என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் 10 விதமான காலியிடங்கள் உள்ளன. இவற்றில் கிராஜூவேட் பிரிவில் 69ம், டிப்ளமோ பிரிவில் 113ம் காலியிடங்கள் உள்ளன. சி.எஸ்., ஐ.டி., மெக்கானிகல், புரொடக்சன், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், சிவில் இன்ஜினியரிங் ஆகிய இன்ஜினியரிங் பிரிவுகளிலும், லைப்ரரியன் சயின்ஸ், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், ரெப்ரிஜிரேஷன், ஏர்கண்டிஷனிங், மெட்டலர்ஜி, பவுண்டரி டெக், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், ரெடேரியல் அண்டு கமர்ஷியல் பிராக்டிஸ் ஆகிய உட்பிரிவுகளில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேவை : விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி இன்ஜினியரிங் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு தேவைப்படும். முழுமையான விபரங்களை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் தங்கள் பயோ-டேடாவுடன் 31.01.2014 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதள முகவரி : http://www.hecltd.com/download/jobs/201312_apprentice.pdf>

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us