sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

ரெப்கோ நிறுவனத்தில் பணிவாய்ப்பு

/

ரெப்கோ நிறுவனத்தில் பணிவாய்ப்பு

ரெப்கோ நிறுவனத்தில் பணிவாய்ப்பு

ரெப்கோ நிறுவனத்தில் பணிவாய்ப்பு


PUBLISHED ON : மார் 28, 2017

Google News

PUBLISHED ON : மார் 28, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டுக் கடன் துறையில் பிரசித்தி பெற்றது ரெப்கோ வீட்டு நிதி நிறுவனம். அடிப்படையில் அகதிகளுக்கான கூட்டுறவு வங்கியாக நிறுவப்பட்டது. பின் நாட்களில் ரெப்கோ வங்கி என்ற பெயரில் வீட்டுக் கடன் துறையில் முத்திரை பதித்து வருகிறது. இந்நிறுவனத்தில் ரெகவரி ஆபிசர் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம் : குஜராத் மாநிலம் வதோதராவை மையமாகக் கொண்டு பணிபுரிய வேண்டும். மேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பகுதிகளுக்கு அடிக்கடி பயணம் செய்து பணிபுரிய வேண்டியிருக்கும்.

வயது: 01.04.2017 அடிப்படையில் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். முதுநிலைப் பட்ட படிப்பை முடித்தவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை உள்ளது. ஹோம் பினான்ஸ் அல்லது என்.பி.எப்.சி.,க்களில் மூன்றுவருட காலம் ரெகவரி பிரிவில் பணியாற்றியிருப்பதோடு, வீட்டுக் கடன் தொடர்பான சட்ட நுணுக்கங்கள், சர்பாஸி ஆக்ட், வராக் கடன் மேலாண்மை, கிரெடிட் பிரிவுகளில் திறன் தேவைப்படும்.

தேர்ச்சி முறை: நேர்காணல் முறையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான பயோ-டேடா படிவத்தை நிரப்பி, உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

The General Manager (HR), Repco Home Finance Limited Corporate Office 3rd Floor, Alexander Square New No. 2, Sardar Patel Road, Guindy, Chennai -600 032.

கடைசி நாள் : 2017. ஏப்., 10.விபரங்களுக்கு : www.repcohome.com/new_site/careers.php






      Dinamalar
      Follow us