PUBLISHED ON : ஜூலை 24, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திரூர் ரக நெல் பயிரிட விரும்பும் விவசாயிகள், திரூர் வேளாண் அறிவியல் நிலையத்தை நாடலாம்.
இது குறித்து, திரூர் வேளாண் அறிவியல் நிலைய மரபியல் உதவிப் பேராசிரியை ப.யோகமீனாட்சி கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், டி.கே.எம்.-13 ரக விதை நெல் இருப்பு உள்ளது. இதை வாங்கி, பயிரிட விரும்பும் விவசாயிகள், எங்களை அணுகலாம்.
ஒரு கிலோ விதை நெல், 31 ரூபாய்க்கு வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: 98409 50108

