/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
உரங்களின் பயன்பாடு குறைக்க தழைச்சத்து பயிரை வளர்க்கலாம்
/
உரங்களின் பயன்பாடு குறைக்க தழைச்சத்து பயிரை வளர்க்கலாம்
உரங்களின் பயன்பாடு குறைக்க தழைச்சத்து பயிரை வளர்க்கலாம்
உரங்களின் பயன்பாடு குறைக்க தழைச்சத்து பயிரை வளர்க்கலாம்
PUBLISHED ON : ஜூலை 17, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உரங்களின் பயன்பாடு குறைப்பதற்கு, தழைச்சத்து பயிரை வளர்க்கலாம் என, முன்னோடி விவசாயி தெரிவித்தார்.
இது குறித்து, தழைச்சத்து பயிரிடும், கே.பி.வரதன் கூறியதாவது: சணப்பை, அவுரி, தக்கப்பூண்டு ஆகிய தழைச்சத்து அளிக்கும் உரப்பயிரை நிலங்களில் விதைக்கலாம். அதை, 45 நாள் கழித்து, உழவு செய்து, நெல் நடவு செய்தால், அந்த பருவத்திற்குரிய நைட்ரஜன் என, அழைக்கப்படும் தழைச்சத்து உரம், இயற்கையான மண் வளத்தில் இருந்து கிடைக்கும்.
இதுபோன்ற காலங்களில், உரச்செலவு பயன்பாடு மிகவும் குறைவாக இருக்கும். ரசாயனம் கலக்காத விளை பொருட்கள் கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்புக்கு: 77089 94090