sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சிறப்பு பயிற்சி

/

சிறப்பு பயிற்சி

சிறப்பு பயிற்சி

சிறப்பு பயிற்சி


PUBLISHED ON : ஜூலை 17, 2019

Google News

PUBLISHED ON : ஜூலை 17, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூலிகை உணவு தயாரிப்பு: செங்கல்பட்டு அடுத்த, பொத்தேரி காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், மதிப்பு கூட்டிய மூலிகை உணவு தயாரிப்பு குறித்து, இன்றும், நாளையும், பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், பங்குபெற விரும்புவோர், நேரில் அணுகலாம். தொடர்புக்கு: 044 - 2745 2371



நாட்டுக்கோழி வளர்ப்பு
: வாலாஜாபாத் ஒன்றியம், ஏனாத்துாரில், உழவர் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து, நாளை, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப் பட்டுள்ளது. தொடர்புக்கு: 044 - 2726 4019

திருவள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் நிலையம் இயங்குகிறது. இங்கு, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து, நாளை, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பல தரப்பினரும் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ப்புக்கு: 94424 85691






      Dinamalar
      Follow us