sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

முருங்கை இலையில் இரட்டிப்பு வருவாய்

/

முருங்கை இலையில் இரட்டிப்பு வருவாய்

முருங்கை இலையில் இரட்டிப்பு வருவாய்

முருங்கை இலையில் இரட்டிப்பு வருவாய்


PUBLISHED ON : ஜூலை 17, 2019

Google News

PUBLISHED ON : ஜூலை 17, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முருங்கை இலையில், வருவாய் ஈட்டுவது குறித்து, புத்தேரி கிராமத்தில், முருங்கை சாகுபடி செய்யும், பொறியியல் பட்டதாரி, சி.தாமோதரன் கூறியதாவது:

விவசாய வல்லுனர்களின் அறிவுரை கேட்டு, 4 ஏக்கரில், சொட்டு நீர் பாசனம் அமைத்து, செடி முருங்கை சாகுபடி செய்துள்ளேன். இதில், காய், இலை என, இரு விதங்களில் வருவாய் ஈட்டலாம்.

முதல் கட்டமாக, உலர்ந்த இலைகளில் வருவாய் ஈட்டுவதற்கு, இலைகளை உலர்த்தி வைத்துள்ளேன்; வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய உள்ளேன்.

ஒரு கிலோ, 300 ரூபாய் வரையில் கிடைக்கும் என, ஏற்றுமதி வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இது, வழக்கமாக முருங்கை இலை விற்பனை செய்வதை காட்டிலும், இரு மடங்கு வருவாய்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: 97909 12074






      Dinamalar
      Follow us