/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
திரூரில் ஆடு வளர்க்கும் தொழில்நுட்ப பயிற்சி
/
திரூரில் ஆடு வளர்க்கும் தொழில்நுட்ப பயிற்சி
PUBLISHED ON : ஜூலை 09, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், ஆடு வளர்க்கும் தொழில்நுட்பம் குறித்து, ஒரு நாள் பயற்சி நாளை அளிக்கப்பட உள்ளதாக, பேராசிரியர் தலைவர் சி.பானுமதி தெரிவித்தார்.
இந்த கட்டண பயிற்சி முகாமில், 500 ரூபாய் செலுத்தி படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம். முதலில் பதிவு செய்வோருக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.
தொடர்புக்கு:
- பேராசிரியர் -சி.பானுமதி,
94448 35748 / 044 -27620705.