தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/மாடுகளுக்கான நோய்த்தடுப்பூசி அட்டவணை

மாடுகளுக்கான நோய்த்தடுப்பூசி அட்டவணை

மாடுகளுக்கான நோய்த்தடுப்பூசி அட்டவணை


PUBLISHED ON : மார் 06, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 06, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வயது/காலம் - தடுப்பூசி

4-8 மாதங்கள் - கன்று வீச்சு நோய்

4 மாதம் - கோமாரி நோய் முதல் தடுப்பூசி

2-4 வாரம் கழித்து - கோமாரி நோய் - இரண்டாவது தடுப்பூசி

பிறகு 6 மாதத்திற்கு ஒரு முறை - கோமாரி நோய் - ஊக்கத் தடுப்பூசி

நோய் கிளர்ச்சி இருக்கும் பகுதிகளில் 4 மாதங்களுக்கு ஒருமுறை - கோமாரி நோய் - ஊக்கத் தடுப்பூசி

6 மாதம் - சப்பை நோய், அடைப்பான் நோய்

6 மாதத்திற்கு பிறகு - தொண்டை அடைப்பான்

வருடாந்திர தடுப்பூசி - சப்பை நோய், அடைப்பான் நோய், தொண்டை அடைப்பான் நோய்

- முனைவர் கொ.மு. பழனிவேல்

தலைவர், கால்நடை நோய் தடுப்பு மருந்தியல் துறை,

நாமக்கல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us