தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/ஏனாத்தூரில் இன்று முயல் வளர்ப்பு பயிற்சி

ஏனாத்தூரில் இன்று முயல் வளர்ப்பு பயிற்சி

ஏனாத்தூரில் இன்று முயல் வளர்ப்பு பயிற்சி


PUBLISHED ON : செப் 13, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 13, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், இன்று, முயல் வளர்ப்பு குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள், ஆதார் எண் நகலுடன் பயிற்சியில் பங்கேற்கலாம். குறிப்பாக, முதலில் பதிவு செய்யும், 30 விவசாயிகளுக்கு மட்டுமே, முன்னுரிமை அளிக்கப்படும்.

தொடர்புக்கு: பேராசிரியை கே.பிரேமவல்லி, உழவர் பயிற்சி நிலையம், ஏனாத்துார்.044- 27264019 / 97907 53594.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us