தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/திரூரில் மூன்று நாள் பயிற்சி

திரூரில் மூன்று நாள் பயிற்சி

திரூரில் மூன்று நாள் பயிற்சி


PUBLISHED ON : செப் 13, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 13, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர் மாவட்டம், திரூர் பகுதியில் இயங்கி வரும், வேளாண் அறிவியல் நிலையத்தில், செப். 19 - 21 வரை 3 நாட்கள், கோழி, ஆடு, தீவனம் ஆகியவை வளர்ப்பது குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம். முதலில், முன் பதிவு செய்யும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தொடர்புக்கு: முனைவர் சி.பானுமதி,

தலைவர்,

வேளாண் அறிவியல் நிலையம்,

திரூர், -திருவள்ளூர்.

94448 35748.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us