தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/செந்துார மரம் சாகுபடி

செந்துார மரம் சாகுபடி

செந்துார மரம் சாகுபடி


PUBLISHED ON : ஜன 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 21, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செந்துாரம் மர சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பி.எல்.ஆர்., பண்ணை முதுகலை பட்டதாரி முன்னோடி விவசாயி பி.மாதவி கூறியதாவது:

எங்களுக்கு சொந்தமான சவுடு மண் நிலத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி, பூ, பழங்கள் சாகுபடி செய்து வருகிறேன். தற்போது செந்துார மரம் சாகுபடி செய்துள்ளேன். மரம் நன்றாக வளர்ந்து உள்ளது.

இந்த மரத்தில் காய்க்கும் காய்கள், பிற மரங்களில் காய்க்கும் காய்களை போல் பழங்களாக மாறுவதில்லை. காய்கள் முதிர்வு அடைந்த பின் வெடிக்கும். காய்களில் நிறம் மாறும் போது, அனைத்து காய்களும் அறுவடை செய்து உலர்த்தி விட வேண்டும்.

அதன் பின் காய்களின் விதைகளை சேகரித்து, விற்பனைக்கு பயன்படுத்தலாம். இதற்கு சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது. நல்ல வருவாயும் ஈட்டலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: பி. மாதவி

97910 82317


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us