PUBLISHED ON : பிப் 22, 2017
அ நிறம் | அளவு
பழைய சோறு, வெங்காயம் சாப்பிட்டு வந்தவரையிலும் எந்தவித குடல் நோய்க்கும் ஆட்படாமலும், சோர்வு வராமலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடிந்தது. தற்போது, அரிசியின் நுண்ணுாட்டங்களை கரைத்து, சன்ன ரகமாக்கும் அளவு தொழில் நுட்பம் வந்து விட்டது. சவைத்து, சுவைத்து சாப்பிட்ட அரிசி, இன்று சக்கையாக தள்ளப்படுகிறது.
