sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சின்னச்சின்ன செய்திகள்

/

சின்னச்சின்ன செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்


PUBLISHED ON : பிப் 15, 2012

Google News

PUBLISHED ON : பிப் 15, 2012


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மண், தாவரம், பயிர்களுக்கான கரிம ஊட்டச்சத்து: 'ஹியூமிக்காஸ்' - உழவர்களுக்கு உற்ற தோழன். பணப்பயிர்கள், தானியப் பயிர்கள், குறுகிய காலப்பயிர்கள், காய்கறி - பழத் தோட்டங்கள், காப்பி - தேயிலைத் தோட்டங்கள், வீட்டுத் தோட்டங்கள் ஆகிய அனைத்திற்கும் உபயோகிக்கலாம். இந்தியாவின் பெரிய அளவில் உற்பத்தியாளர்கள் விவசாய் - VIVASAI. மேலும் விபரங்களுக்கு SUMA Inc 0442815 2898/ 98401 48882.

டீலர்: சேலம், கிருஷ்ணகிரி, பெராசூர் - ராஜன் - 93666 39666. கோயம்புத்தூர் - ஜி.எம்.பிரபு - 98410 39733, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடி - சூரியா - 89251 42537.

நபார்டு - SDC கிராமங்களில் புதிய கண்டுபிடிப்புக்கான நிதியம் - கிராமங்களின் துயர் நீக்க / விவசாயிகளின் உற்பத்தி திறனை பெருக்க, புதிய கண்டுபிடிப்பு, புதிய தொழில்நுட்பம், புத்தாக்க முயற்சி (innovative ideas / schemes) அல்லது தீர்வு, வேளாண் துறை, வேளாண் சாராத ஊரக வளர்ச்சித்துறை, நுண்கடன்துறையைச் சார்ந்த அவசியமான ஒரு பொருளாகவோ சேவையாகவோ அல்லது ஆய்வாகவோ கிராமங்களின் வறுமையைப்போக்கும் தீர்வாகவோ, வருவாயைப் பெருக்கும் வழியாகவோ, வேலைவாய்ப்பை அளிப்பதாகவோ அமையுமானால் அவற்றை எல்லாம் செயல்படுத்த நிதியுதவி அளிக்கிறது. NABARD -நபார்டு வழங்கும் நிதியுதவி மென்கடனாகவோ, மானியமாகவோ இருக்கும். மேலும் விபரங்களுக்கு NABARD (நபார்டு), 48, உத்தமர் காந்திரோடு, நுங்கம்பாக்கம், சென்னை-34. போன்: 044-2830 4444, 2830 4428.

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us