/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
காட்டுப்பாக்கத்தில் நாளை கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
/
காட்டுப்பாக்கத்தில் நாளை கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
காட்டுப்பாக்கத்தில் நாளை கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
காட்டுப்பாக்கத்தில் நாளை கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
PUBLISHED ON : ஆக 28, 2024
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, நாளை, விஞ்ஞான முறையில் கறவை மாடு வளர்ப்பு குறித்து, ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்புக்கு: முனைவர் மா.சித்தார்த்,
வேளாண் அறிவியல் நிலைய தலைவர்,
காட்டுப்பாக்கம். 99405 42371.