PUBLISHED ON : ஏப் 01, 2026
*ஏப். 1 முதல் மே 15 வரை இலவச இயற்கை விவசாயப் பயிற்சி : ஈஷா மண் காப்போம் இயக்கம், கோவை மற்றும் திருவண்ணாமலை, முன்பதிவு : 93634 05194.
*ஏப். 5 : கீரை சாகுபடி தொழில்நுட்பம் குறித்த இலவச பயிற்சி, *ஏப். 5 முதல் மே 3 வரை : ஒருமாத கால இயற்கை வேளாண் வாழ்வியல் இலவச பயிற்சி முகாம்: வயது வரம்பில்லை: செஞ்சோலை இயற்கை வேளாண் பயிற்சிப் பண்ணை, சூலுார், கோவை, முன்பதிவு: 84897 50624.
*ஏப். 6 : மரபு விதைத் திருவிழா : நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம், வானகம், சுருமான்பட்டி, கடவூர், கரூர், அலைபேசி: 86680 98495.
*ஏப். 9, 10: புதிய தொழில்முனைவோருக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் கட்டண பயிற்சி : இ.டி.ஐ.ஐ., தமிழ்நாடு வளாகம், சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை, அலைபேசி: 87544 95254.
*ஏப். 10 - 12 : இயற்கை வேளாண்மை கட்டண பயிற்சி: நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம், வானகம், சுருமான்பட்டி, கடவூர், கரூர், அலைபேசி: 86680 98492.
