தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/விவசாய மலர்: எங்கு… என்ன

விவசாய மலர்: எங்கு… என்ன

விவசாய மலர்: எங்கு… என்ன


PUBLISHED ON : ஆக 14, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஆக.21: வாழை ரகங்களின் கண்காட்சி மற்றும் கழிவிலிருந்து கலைப்பொருட்கள் தயாரித்தல் கண்காட்சி, தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம், தோகைமலை ரோடு, தாயனுார் போஸ்ட், திருச்சி.

* ஆக.25: இயற்கை வேளாண் திருவிழா, ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு கருத்தரங்கு, கமலம் துரைசாமி மண்டபம், மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில், காந்திபுரம், கோவை, ஏற்பாடு: செஞ்சோலை, அலைபேசி: 79044 40266.

* ஆக.25: இயற்கை விவசாயப் பொருட்களின் கண்காட்சி மற்றும் ஸ்டால் அமைக்க இலவச அனுமதி, கலையரங்கம், பெரியார் பல்கலைக்கழகம், சேலம், ஏற்பாடு: தாவரவியல் துறை, முன்பதிவு: 99652 62373.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us