sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

விவசாய மலர்: எங்கு... என்ன...

/

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...


PUBLISHED ON : ஆக 28, 2024

Google News

PUBLISHED ON : ஆக 28, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக.28, 29: மதுரை சுங்குடி சேலையில் இயற்கை சாயம் இடுவது தொடர்பாக இரண்டு நாட்கள் கட்டண கருத்தரங்கு, வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம், ஏற்பாடு: வனஉயிரியல் மற்றும் மரமேம்பாட்டுத்துறை, அலைபேசி: 97894 48194.

ஆக.31 : தமிழ்நாடு வேளாண் கூட்டமைப்பின் வேளாண் சுற்றுலா அறிமுக கூட்டம், அறிவுத்தோட்டம் இயற்கை வேளாண் பண்ணை, காளாம்பட்டு, வேலுார், அலைபேசி: 94430 32436.

செப்.1: விவசாயிகளின் இயற்கை வாரச்சந்தை : பிஞ்சாலா சுப்ரமணியன் தெரு, பனகல் பார்க் பின்புறம், தி.நகர், சென்னை, ஏற்பாடு: நேட்டிவ் பார்மர், அலைபேசி: 70100 99836.

செப்.1 : சமவெளியில் அவகோடா பயிர் சாகுபடி சாத்தியமே கட்டண கருத்தரங்கு: தாராபுரம், திருப்பூர், அலைபேசி: 94425 90081






      Dinamalar
      Follow us