PUBLISHED ON : அக் 09, 2024

அக். 11: வன வேளாண்மை பயிற்சி 16 ல் வேளாண் ஏற்றுமதி வாய்ப்புகள் 17ல் இயற்கை வேளாண்மை 18ல் மாடித்தோட்டம் 24 ல் வேளாண் கழிவுகளை மறு சுழற்சி செய்தல் பயிற்சி சென்டெக்ட் வேளாண் அறிவி யல் நிலையம் காமாட்சிபுரம் தேனி. அலைபேசி: 94447 8120296776 61410.
அக்.12: இயற்கை உணவுத் திருவிழா காந்தி மியூசியம் மதுரை ஏற்பாடு: மதுரை இயற்கை சந்தை கூடல். அலைபேசி: 95666 67708.
அக். 14: காடை மற்றும் முயல் பண்ணை பராமரித்தல் பயிற்சி 15ல் இயற்கை விவசாயம் இயற்கை இடு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி 17ல் மாடி தோட்டம் 23ல் ஆடு வளர்ப்பு பயிற்சி 24 ல் பழங் களில் இருந்து ஜாம் ஜெல்லி பழ கூழ் ஸ்குவாஷ் தயாரித் தல் பயிற்சி 25ல் சிறுதானிய ஐஸ்கிரீம் தயாரித்தல் பயிற்சி ஏற்பாடு: பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் பிள்ளையார்பட்டி சிவகங்கை. அலைபேசி: 94885 75716957849 9665.
அக். 17: பூண்டு பதப்படுத்துதல் மதிப்பு கூட்டுதல் குறித்த இணையவழி இலவச தொழில் நுட்ப பயிற்சி: ஏற்பாடு: தஞ்சாவூர் நிப்டெம் - டி. அலைபேசி: 98942 44344.
அக். 18 - 20: விவசாய கண்காட்சி : நுாற்றாண்டு மண்டபம் திருநெல்வேலி. அலைபேசி: 98409 70773.
நவ. 22: விவசாய கண்காட்சி: தெய்வீகம் திருமண மண்ட பம் சேலம் ஏற்பாடு: ஒருங்கிணைந்த விவசாயிகள் நலச்சங்கம். அலைபேசி: 99652 62373.