PUBLISHED ON : டிச 18, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டிச., 20 : விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்முனைவோர்கள் சந்திப்பு கூட்டம்: சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், காமாட்சிபுரம், தேனி, 95788 84432.
* நாட்டுக்கோழி வளர்ப்பு கட்டண பயிற்சி : உழவர் பயிற்சி மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, ரயில்வே கேட் அருகில், தேனி, 98650 16174.