PUBLISHED ON : ஏப் 16, 2025

ஏப்.25, 26: 16 வகை கீரை இயற்கை சாகுபடி தொழில்நுட்ப கட்டண பயிற்சி, பசுமலை சோலை பண்ணை, விழுப்புரம், உணவு, தங்குமிடம் உண்டு. அலைபேசி: 97903 27890.
ஏப்.25, 26: சிப்பி காளான் வளர்ப்பு கட்டண பயிற்சி: தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம், தேனி, ஏற்பாடு: இ.டி.ஐ.ஐ., பெரியகுளம் தோட்டக்கலை தொழில்முனைவு ஊக்குவிப்பு மையம், அலைபேசி:63791 40583.
ஏப்.27: நிலக்கடலை, எள், ஆமணக்கு எண்ணெய் வித்துகள் சாகுபடி கருத்தரங்கு: ஸ்ரீ ஜெயசக்தி திருமண மண்டபம், ரெட்டியார் மில் பஸ் ஸ்டாப், புதுச்சேரி ரோடு, விழுப்புரம், பயிற்சி அளிப்பவர்கள்: திண்டிவனம் எண்ணெய் வித்துகள் ஆராய்ச்சி நிலையத் தலைவர் திருவரசன், வந்தவாசி இயற்கை விவசாயி சதீஷ்குமார், ஏற்பாடு: ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம், அலைபேசி: 99400 22128.
ஏப்.27: அறுவடைத் திருவிழா: விவசாயி முருகன் வயல், முருகன்குடி, விருத்தாச்சலம் - திருச்சி ரோடு, கடலுார், ஏற்பாடு: செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம், அலைபேசி: 94439 04817