PUBLISHED ON : ஆக 13, 2025

* ஆக.17: ஒன்பதாம் ஆண்டு விதைத்திருவிழா: ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை வளாகம், எல்.ஐ.சி., எதிரில், பெரம்பலுார், ஏற்பாடு: பெரம்பலுார் மாவட்ட இயற்கை உழவர்கள் குழு, அலைபேசி: 98650 95097.
* ஆக.20 - 22: மதிப்பு கூட்டுதலில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு கட்டண பயிற்சி: டாபிப் அலுவலகம், அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், திருச்சி, ஏற்பாடு: இ.டி.ஐ.ஐ., டிஎன்., டாபிப், அலைபேசி: 76039 95461.
* ஆக.21: நிறுவன தினவிழா மற்றும் உழவர் தினவிழாவை முன்னிட்டு வாழை சாகுபடி மற்றும் மதிப்புகூட்டுதல் தொழில்நுட்ப பயிற்சி: தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம், தோகைமலை ரோடு, தாயனுார், திருச்சி, அலைபேசி: 98652 61886.
* ஆக.23: வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் கட்டண பயிற்சி: உமா ஆர்கானிக்ஸ், ராஜிவ்காந்தி ரோடு, பாண்டூர், கூடுவாஞ்சேரி, சென்னை, அலைபேசி:86677 87071.
* ஆக.24: மரம் சார்ந்த விவசாயம் குறித்த கலந்தாய்வு கூட்டம்: ஈஷா நாற்றங்கால் உற்பத்தி பண்ணை (அலைபேசி: 93429 76536), சின்ன காட்டு சாகை கிராமம், சுப்பிரமணியபுரம் பஸ் ஸ்டாப், வழுதிலம்பட்டு, குறிஞ்சிப்பாடி, கடலுார், மாரியம்மன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் (87787 27316), 71ஏ பாலக்காடு ரோடு, நல்லுார், பொள்ளாச்சி, கோவை, தியான லிங்க டவர் (93429 76535), கடைவீதி, உறையூர், திருச்சி, ஜெயசக்தி திருமண மண்டபம் (95425 90041), ரெட்டியார் மில் பஸ் ஸ்டாப், விழுப்புரம் - புதுச்சேரி ரோடு, விழுப்புரம், ஈஷா நர்சரி, பவித்திரமாணிக்கம், திருவாரூர், லிங்க பைரவி ஹால் (94425 90040), பத்திரகாளியம்மன் கோயில் அருகில், சாத்துார், விருதுநகர், ஏற்பாடு: காவேரி கூக்குரல்.
* ஆக.26: அவுரி, சென்னா சாகுபடி, மதிப்பு கூட்டுதல் கட்டண பயிற்சி: டேசட் ஹால், சாரதா காம்ப்ளக்ஸ், சிம்மக்கல், மதுரை, ஏற்பாடு: சென்னா மூலிகை உற்பத்தி இயக்கம், அலைபேசி: 94431 59345.