PUBLISHED ON : ஆக 20, 2025

ஆக.21: லாபகரமான வெள்ளாடு வளர்ப்பு குறித்த கட்டண பயிற்சி: உழவர் பயிற்சி மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, மதுரை ரோடு, தேனி, அலைபேசி: 04546 - 260 047.
ஆக.21: வாழை சாகுபடி தொழில்நுட்ப கண்காட்சி, கருத்தரங்கு, தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், தோகைமலை ரோடு, தாயனுார் போஸ்ட், திருச்சி.
ஆக.21, 28: அயிரை மீன் வளர்ப்பு கட்டண பயிற்சி, தேனி வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம், வரதராஜ் நகர், குள்ளபுரம், தேனி, அலைபேசி: 94888 90100.
ஆக.22: வேளாண் சுற்றுலா, கிராமப்புற செழிப்புக்கான பாதை என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான கருத்தரங்கு, டாக்டர் அம்பேத்கர் அரங்கு, வேலுார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, வி.ஐ.டி., ஏற்பாடு: வி.ஐ.டி., வேளாண்மை கல்லுாரி, அறிவுத்தோட்டம் வேளாண் சுற்றுலா மற்றும் கருத்துக் கருவூலம்.
ஆக.21 - 23: ஏற்றுமதி வாய்ப்புகளை கண்டறிதல், உற்பத்தி செய்தல், சந்தைப்படுத்துதல் குறித்த கட்டண பயிற்சி, மடீட்சியா ஹால், மதுரை, ஏற்பாடு: மடீட்சியா பி.ஐ.சி., மற்றும் தமிழ்நாடு இ.டி.ஐ.ஐ., அலைபேசி: 90803 08121.
ஆக.24: இயற்கை வேளாண் திருவிழா: கொங்கு திருமண மண்டபம், கரூர், ஏற்பாடு: கரூர் இயற்கை விவசாயிகள் சங்கம், நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவோம் (வானகம்), ஜெயராம்ஸ் கல்லுாரி, கரூர் கொங்கு கல்லுாரி, ஜெ.சி.ஐ., கரூர் டைமண்ட், ஒய்.ஐ., அலைபேசி:96290 92408
ஆக.24 - செப்.24: பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி குறித்த ஒரு மாத கால இலவச பயிற்சி, பிளஸ் 2 முடித்த 35 வயதுக்குட்பட்டோருக்கு அனுமதி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையம், வீரபாண்டி, தேனி, ஏற்பாடு: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், இணையதள முகவரி: https://candidate.tnskill.tn.gov.in
ஆக.30: உணவுக்கான இயற்கை நிறங்களை கண்டறிதல், பயன்படுத்துதல் கருத்தரங்கு: இ.டி.ஐ.ஐ., - டாபிப் அலுவலகம், அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், திருச்சி, அலைபேசி: 99946 76591.
ஆக.30: தேங்காயில் மதிப்பு கூட்டுதல் கட்டண பயிற்சி, திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி, திருப்பூர், ஏற்பாடு: இ.டி.ஐ.ஐ., தமிழ்நாடு, முன்பதிவு: 81241 72496.
ஆக.31: உழவாண்மையில் உழவாரப்பணி, பாரம்பரிய நெல், காய்கறி விதைகள் வழங்கும் விழா, சூரிய சமையல் உணவுத் திருவிழா, பிடாரி கோயில் தெரு, மேல் மருத்துவத்துார் ஆதி பராசக்தி சித்தர் சக்தி பீடம், திருவாரூர்.
செப்.7: காய்கறி, பாரம்பரிய நெல் ரகங்களின் விதைத் திருவிழா : குழந்தை ஏசு திருமண மண்டபம், தஞ்சாவூர், ஏற்பாடு: தாயகம் மரபு விதை சேகரிப்பு மையம், தஞ்சாவூர் மிட்டவுன் ரோட்டரி சங்கம், அலைபேசி:94884 88011.