PUBLISHED ON : மார் 04, 2026
* மார்ச் 7 முதல் 14 வரை: இலவச ஒருங்கிணைந்த இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் தொழில்முனைவோர் சான்றிதழ் பயிற்சி : பிரகதி இயற்கை வேளாண் பண்ணை, ஜக்கார் பாளையம், கிணத்துக்கடவு, கோவை, ஏற்பாடு: நாந்தி, டைட்டன் லிப், முன்பதிவு : 85259 46394.
* மார்ச் 8 : வெட்டிவேர் சாகுபடி தொழில்நுட்ப மேலாண்மை களப்பயிற்சி: சீர்காழி, மயிலாடுதுறை, அலைபேசி: 91235 20390.
* மார்ச் 10 : தேங்காயில் மதிப்புக்கூட்டல் கட்டண பயிற்சி: பாரத் காலேஜ், தஞ்சாவூர், ஏற்பாடு: இ.டி.ஐ.ஐ., தமிழ்நாடு, அலைபேசி: 98949 20819.
* மார்ச் 12, 13 : முருங்கை, சிறுதானியம், பாரம்பரிய அரிசியில் மதிப்புக் கூட்டல் பயிற்சி: இ.டி.ஐ.ஐ., தமிழ்நாடு கேம்பஸ், சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை, அலைபேசி: 99625 96111.
* மார்ச் 22: மழை நீர் சேமிப்பு தொழில்நுட்பம் குறித்த கட்டணத்துடன் கூடிய நேரடி களப்பயிற்சி: எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி - சென்னை சாலை, இருங்களூர், திருச்சி, ஏற்பாடு: காவிரி கூக்குரல், முன்பதிவு : 94425 90079.
