/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வேளாண் தொழில்நுட்ப விழிப்புணர்வு முகாம்
/
வேளாண் தொழில்நுட்ப விழிப்புணர்வு முகாம்
PUBLISHED ON : பிப் 07, 2024
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு மாவட்டம், வட கடம்பாடி, அ.மு.மு.முருகப்ப செட்டியார் ஆராய்ச்சி மையத்தில், நாளை மறுதினம், விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த விழிப்புணர்வு முகாமில், செறிவூட்டப்பட்ட பஞ்சகாவ்யா, உயிர்கார்பன், இயற்கை பூச்சி விரட்டி ஆகிய தயாரிப்பு குறித்து, வேளாண் ஆராய்ச்சியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டத்தில் இலவசமாக பங்கேற்கலாம்.
தொடர்புக்கு: ஜெ. அருண்குமார், 90030 92456.