தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/காட்டுப்பாக்கத்தில் 16ல் இயற்கை விவசாய பயிற்சி

காட்டுப்பாக்கத்தில் 16ல் இயற்கை விவசாய பயிற்சி

காட்டுப்பாக்கத்தில் 16ல் இயற்கை விவசாய பயிற்சி


PUBLISHED ON : ஏப் 10, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 10, 2024


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, ஏப்., 16 மற்றும் ஏப்.,17 ஆகிய தேதிகளில், இயற்கை விவசாயம் சாகுபடி குறித்து, இரு நாள் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புக்கு: முனைவர் மா. சித்தார்த், வேளாண் அறிவியல் நிலைய தலைவர், காட்டுப்பாக்கம். 94420 91883 / 73389 84949.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us