sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

எங்கு … என்ன

/

எங்கு … என்ன

எங்கு … என்ன

எங்கு … என்ன


PUBLISHED ON : ஜூன் 19, 2024

Google News

PUBLISHED ON : ஜூன் 19, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஜூன் 20, 21ல் திருச்சி தொட்டியம் நகர சோழிய வெள்ளாளர் திருமண மண்டபத்தில் பசுமை மக்கள் இயக்கம் சார்பில் தொட்டியம் பாரம்பரிய உணவுத் திருவிழா, அலைபேசி: 96557 22900.

* ஜூன் 24 முதல் 26 வரை ஆங்கிலவழி இணையதள முருங்கை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி, கட்டணம் உண்டு, ஏற்பாடு: பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இ.டி.ஐ.ஐ. அமைப்பு, அலைபேசி: 63791 40583.

* ஜூன் 25ல் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் பயிர்களில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் குறித்த பயிற்சி, அலைபேசி: 97152 86401

* ஜூன் 26ல் வேளாண் காடு வளர்ப்பு பயிற்சி, அலைபேசி: 72003 24691, ஏற்பாடு: வேளாண் அறிவியல் மையம், திண்டுக்கல்.

* ஜூன் 27, 28ல் கோவை வேளாண் பல்கலை வளாகத்தில் பழங்கள், காய்கறிகளின் ஏற்றுமதி வாய்ப்பு கட்டண பயிற்சி, ஏற்பாடு: வேளாண் வணிக ஏற்றுமதி சேவை, அலைபேசி: 99949 89417.

* ஜூன் 28 முதல் 30 வரை பச்சை பூமி அமைப்பு நடத்தும் விவசாய கண்காட்சி, ஸ்ரீனிவாச மகால், சிப்காட் 1, ஒசூர், அனுமதி இலவசம், அலைபேசி: 99409 70773.






      Dinamalar
      Follow us