PUBLISHED ON : ஜன 08, 2025

ஜன.11: வேளாண் மற்றும் உணவு ஏற்றுமதி குறித்த சர்வதேச பயிற்சி: இ.டி.ஐ.ஐ., - டாபிப் நிறுவனம், திருச்சி வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், திருச்சி, அலைபேசி: 76039 95461.
ஜன.16: மாடித்தேட்டம் அமைத்தல் கட்டண பயிற்சி: வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை, அலைபேசி:90803 81443.
ஜன.22: மண்வளம் காப்பதில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை கட்டண பயிற்சி: வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை, அலைபேசி: 95664 20760.
ஜன.20-22: வேளாண் மற்றும் உணவு சார்ந்த பெண் தொழில்முனைவோருக்கான மார்க்கெட்டிங் கட்டண பயிற்சி: தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, பெரியகுளம், தேனி,
ஜன.25: மூலிகை சார்ந்த குடிசைத்தொழில் தற்சார்பு கட்டண பயிற்சி: ஸ்ரீ சரவணா நவீன அரிசி ஆலை, 1152/3, வேலுார் ரோடு, ராட்டினமங்கலம், ஆரணி, திருவண்ணாமலை, ஏற்பாடு: நல் உலகம் ஆரணி இயற்கை உழவர் கூட்டமைப்பு, அலைபேசி: 82482 01714.
பிப்.7-9: இந்தியா தோட்டக்கலைத்துறை, விவசாயத்துறை கண்காட்சி: கொடீட்சியா அரங்கு, கோவை, அலைபேசி: 93600 93603
பிப்.9: ஒருங்கிணைந்த பண்ணையம் - பண்ணை வடிவமைப்பும் தற்சார்பு விவசாயம் குறித்த கட்டண கருத்தரங்கு, பி.எஸ்.என்.ஏ. கல்லுாரி, திண்டுக்கல், அலைபேசி: 83000 937777.