sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

விவசாய மலர்: எங்கு… என்ன…

/

விவசாய மலர்: எங்கு… என்ன…

விவசாய மலர்: எங்கு… என்ன…

விவசாய மலர்: எங்கு… என்ன…


PUBLISHED ON : மார் 05, 2025

Google News

PUBLISHED ON : மார் 05, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 8: விவசாயிகள், உற்பத்தியாளர்களுக்கான நேரடி வாரச்சந்தை: அசோக் பிளாண்ட் நர்சரி, காந்தி நகர், வேலூர், ஏற்பாடு: மக்கள் நலச்சந்தை, அலைபேசி: 94430 32436.

மார்ச் 8, 9: மேய்ச்சலியம் அறிந்திட வலசை பயணம்: தேனி மாவட்டம், ஏற்பாடு: தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு, அலைபேசி: 96775 17899.

மார்ச் 10 - 12: எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான முருங்கை, தக்காளி, வெங்காயத்தில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி: சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், காமாட்சிபுரம், தேனி, ஏற்பாடு : தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம்.

மார்ச் 10, 11: மைக்ரோ க்ரீன் தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்த கட்டண பயிற்சி, தோட்டக்கலை கல்லுாரி ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம், தேனி, அலைபேசி: 99947 11650.

மார்ச் 22: ஆற்காடு அரிசி திருவிழா, கால்நடை, வேளாண் கருவிகளின் கண்காட்சி: கே.எம். இயற்கை வழி வேளாண் பண்ணை, தக்காங்குளம், ஆற்காடு, ராணிப்பேட்டை, ஏற்பாடு: ஆற்காடு தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு, அலைபேசி: 86676 66574






      Dinamalar
      Follow us