PUBLISHED ON : ஜூன் 18, 2025

ஜூன் 20 : வேளாண், கால்நடை வளர்ப்பு தொழில்முனைவோர் சந்திப்பு: சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், காமாட்சிபுரம், தேனி.
ஜூன் 22, 23: வேளாண் உட்பட புதிய தொழில் துவங்குவோருக்கான மானிய திட்டங்கள் குறித்த கட்டண பயிற்சி: தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன (இ.டி.ஐ.ஐ.,) வளாகம், சென்னை, அலைபேசி: 95437 73337.
ஜூன் 22: தென்னைக்குள் துணை விவசாயமாக மிளகு சாகுபடி குறித்த கட்டண பயிற்சி: சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி கல்லுாரி மற்றும் மருத்துவமனை, குலசேகரம், கன்னியாகுமரி, அலைபேசி: 94425 90079.
ஜூன் 24 - 26: கால்நடைகளுக்கான அடர் தீவனம் தயாரித்தல் கட்டண பயிற்சி: கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பண்ணை கிணறு, உடுமலைபேட்டை, ஏற்பாடு: கால்நடை உணவியல் துறை, அலைபேசி: 84890 77544.
ஜூன் 28: 'மைக்ரோகிரீன்' உற்பத்தி குறித்த கட்டண பயிற்சி: வுமன் விலார், பைபபாஸ், தஞ்சாவூர், ஏற்பாடு: பெரியகுளம் தோட்டக்கலை வணிக மேம்பாட்டு மையம் (இ.டி.ஐ.ஐ.,), சாமு மைக்ரோகிரீன்ஸ், அலைபேசி: 80562 61547.
ஆக.1 - 3: 'அக்ரி டெக்' விவசாய கண்காட்சி: கே.டி.எஸ். மகால், பஸ் ஸ்டாண்ட் எதிரில், ரெட் ஹில்ஸ், திருவள்ளூர், அலைபேசி: 63793 5362.