தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விதான் சவுதா வளாகத்தில் புத்தக மேளா

விதான் சவுதா வளாகத்தில் புத்தக மேளா

விதான் சவுதா வளாகத்தில் புத்தக மேளா


ADDED : பிப் 26, 2025 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2025 11:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: விதான் சவுதா வளாகத்தில், இன்று முதல் மார்ச் 3ம் தேதி வரை, புத்தக மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு கருத்தரங்குகளும் நடக்கவுள்ளது.

இது குறித்து, அரசு வெளியிட்ட அறிக்கை:

பெங்களூரின், விதான் சவுதா வளாகத்தில், புத்தக மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 27 முதல், மார்ச் 3 வரை, புத்தக மேளா நடக்கும். 175 புத்தக கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய புத்தகம் வெளியீடு, கருத்தரங்குகள் நடக்கும்.

மேளாவில் எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் நிதியில் இருந்து, 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை புத்தகங்கள் வாங்கி, நுாலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு வினியோகிக்கலாம். பொது மக்களும் மேளாவில் தேவையான புத்தகங்கள் வாங்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us