நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: கர்நாடக மாநில அரசின், 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று காலை 10:15 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
நிதி துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வர் சித்தராமையா, பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், பல்வேறு துறைகள் வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது பற்றிய விபரம் வருமாறு: