/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நிறமூட்டப்பட்ட பச்சை பட்டாணியால் சிறுநீரக பிரச்னை நிறமூட்டப்பட்ட பச்சை பட்டாணி சாப்பிட்டால் சிறுநீரக பிரச்னை

ADDED : மார் 01, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:
சுகாதாரத்துறை அதிகாரிகள், நேற்று நகரில் உள்ள பல பகுதிகளில் சோதனையிட்டனர். இதில் 36 கடைகளில் இருந்து பச்சை பட்டாணி மாதிரிகளை சேகரித்தனர். இதில், 28க்கும் மேற்பட்ட பச்சை பட்டாணி மாதிரிகளில் செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டது தெரிந்தது. இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பாதிக்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.