ADDED : பிப் 10, 2025 05:32 AM
பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில், இன்று காலை 11:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மின் தடை இடங்கள்:
ஹளே பையப்பனஹள்ளி, நாகேனஹள்ளி, சத்யநகர், கஜேந்திர நகர், எஸ்.குமார் லே - அவுட், ஆந்திர பேங்க் சாலை, குக்ஸ் சாலை, டேவிஸ் சாலை, ரிச்சர்டு பார்க் சாலை, ஆயில்மில் சாலை, சதாசிவ கோவில் சாலை, கம்மனஹள்ளி பிரதான சாலை, கே.ஹெச்.பி., காலனி, ஜெய் பாரத் நகர், சி.கே.கார்டன்.
டி கோஸ்டா லே - அவுட், ஹசிசன் சாலை, உத்தர சாலை, வீலர்ஸ் சாலை, அசோக் நகர், பானஸ்வாடி ரயில் நிலையம் சாலை, மாரியம்மா டெம்பிள் சாலை, லாஜர் லே - அவுட், விவேகானந்த நகர், கிளைன் சாலை, டெலிபோன் எக்சேஞ்ச் சாலை, கேங்க்மென் குடியிருப்புகள், தேசிய நகர் ஸ்லம், லிங்கராஜபுரம், மாற்றுத்திறனாளி அமைப்பு, கரியண்ண பாளையா, ராமசந்திரப்பா லே - அவுட்.
கரம்சந்த் லே - அவுட், சி.எம்.ஆர்., லே - அவுட், சீனிவாசா லே - அவுட், ஸ்வேட்கா அபார்ட்மென்ட், மில்டன் ஸ்ட்ரீட், புரவங்கரா அபார்ட்மென்ட், ஐ.டி.சி., பிரதான சாலை, ஜீவனஹள்ளி, லுாயிஸ் சாலை, கிருஷ்ணப்பா கார்டன், ராகவப்பா கார்டன், ஜீவனஹள்ளி பார்க் சாலை, பெங்களூரு மாநகராட்சி மருத்துவமனை, ஸ்ரீதரியம் கண் மருத்துவமனை, ஹிராசந்த் லே - அவுட்.
ஓரியன் மால், பானஸ்வாடி பிரதான சாலை, தியாகராஜ லே - அவுட், முத்தப்பா சாலை, கெம்பண்ணா சாலை, ராகவப்பா சாலை, முகுந்தா தியேட்டர், பவன் நர்சிங்ஹோம், போஸ்ட் ஆபீஸ் சாலை, வெங்கட ரமண லே - அவுட், எம்.எஸ்.ஓ., காலனி, எம்.இ.ஜி., அதிகாரிகள் காலனி, பிரணவ் டயாக்னஸ்டிக்ஸ், செயின்ட் ஜான்ஸ் சாலை, ருக்மிணி காலனி, மாமுன்டி பிள்ளை ஸ்ட்ரீட்.
ரோஜர் சாலை, ஹால்ஸ் சாலை, பில்லண்ணா கார்டன் ஒன்றாவது, மூன்றாவது ஸ்டேஜ், நியூ பாகலுார் லே - அவுட், சின்னப்பா கார்டன், எஸ்.கே., கார்டன், ஹாரிஸ் சாலை, போர் பேங்க் சாலை, முதம்மத் கார்டன், தொட்டிகுன்டா, சுந்தரமூர்த்தி சாலை, தம்புசெட்டி சாலை, சிந்தி காலனி, அஸ்சே சாலை.
சி.சி.சாலை, ஆர்.கே.சாலை, நியூ அவென்யூ சாலை, பி.எஸ்.கே., நாயுடு சாலை, எம்.ஏ.ஏ., சாலை, கெஞ்சப்பா சாலை, ஸ்வீபன் சாலை, மசூதி சாலை, ரத்தன்சிங் சாலை, மூர் சாலை, தொட்டி, என்.சி.காலனி, கிட்டப்பா பிளாக், ரயில்வே லே அவுட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.