sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பெங்களூரில் இன்றைய மின் தடை

/

பெங்களூரில் இன்றைய மின் தடை

பெங்களூரில் இன்றைய மின் தடை

பெங்களூரில் இன்றைய மின் தடை


ADDED : பிப் 15, 2025 02:51 AM

Google News

ADDED : பிப் 15, 2025 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில், இன்று மின்சாரம் தடை செய்யப்படும்.

காலை 10:00 மணி முதல், 1:00 மணி வரை மின் தடை செய்யப்படும் இடங்கள்

ஸ்ரீநகர், ஹூகெரே ஹள்ளி, பி.இ.எஸ்., இன்ஜினியரிங் கல்லுாரி, வீரபத்ர நகர், வங்கி காலனி, ஹனுமந்த நகர், கிரி நகர், சீதா சதுக்கம், வித்யா பீட சதுக்கம், பிரமோத் லே - அவுட், முனேஸ்வரா லே - அவுட், நாகேந்திர பிளாக், புல் டெம்பிள் சாலை, கத்திகுப்பே, அவலஹள்ளி, ஸ்டெர்லிங் அபார்ட்மென்ட்.

என்.டி.ஒய்., லே - அவுட், தியாகராஜநகர், பசவனகுடி, பனசங்கரி மூன்றாவது ஸ்டேஜ், நிமான்ஸ், கித்வாய், ராஜிவ் காந்தி மருத்துவமனை, சஞ்சய் காந்தி, இந்திரா காந்தி மருத்துவமனை, ஜெயநகர் முதலாவது, இரண்டாவது, முன்றாவது, நான்காவது, ஒன்பதாவது பிளாக்.

சோமேஸ்வர நகர், வில்சன் கார்டன், எலக்ட்ரானிக் சிட்டி பேஸ் - 2, வீரசந்திரா, தொட்டநாக மங்களா, டெக்ம சந்திரா இ.ஹெச்.டி., டாட்டா, பி.பி.சோலார் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

காலை 9:00 மணி முதல், 12:00 மணி வரை, மின்தடை இருக்கும் இடங்கள்

பெளத்துார், அய்யப்ப சுவாமி கோவில், கும்பேன அக்ரஹாரா, பட்டாலம்மா லே - அவுட், வி.எஸ்.ஆர்., லே - அவுட், காடுகோடி, சென்னசந்திரா, எப்.சி.ஐ., குடோன், சபல் லே - அவுட், சங்கரபுரா, சித்தார்த் லே - அவுட், சாயி ஆஸ்ரமா, ஹெச்.டி.எப்.சி., வங்கி, ஆலம்பிக் ஆப்ட், மார்வல் ஆப்ட், டி.ஐ.எம்.ஐ.டி., லே - அவுட்.

தின்னுார் போலீஸ் நிலையம், மைத்ரி லே - அவுட், அரசு பாலிடெக்னிக், சென்னசந்திரா பிரதான சாலை, நாகொண்டனஹள்ளி, நாகராஜ் லே - அவுட், தொம்மர பாளையா, பிரசாந்த் லே - அவுட், உபகார் லே - அவுட், கருமாரியம்மன் கோவில் வீதி.

புவனேஸ்வரி சாலை, பைரப்பா லே - அவுட், விநாயகா லே - அவுட், ருஸ்தும்மி லே - அவுட், அம்பேத்கர் நகர், ஒயிட் பீல்டு பிரதான சாலை, பிரஸ்டீஜ் மேபரி ஆப்ட், ஆதர்ஷா பார்ம் மெடோஸ், போர்வெல் சாலை, ப்ரோக் ஸ்ட்ரீட், அவுட்டர் ஸ்ட்ரீட்.

ஹகடூர், ஹகதுார், பிரிகேட், காஸ்டோலீஸ் ஆப்ட், கோயல் ஹரியானா ஆப்ட், விஜயநகர், காந்திபுரா, இம்மடி ஹள்ளி பிரதான சாலை, துாபரபாளையா, இம்மடிஹள்ளி, சுமதுர அபார்ட்மென்ட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.






      Dinamalar
      Follow us