தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கெடு

 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கெடு

 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கெடு


ADDED : செப் 22, 2026 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 01:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஊதியம் உயர்த்துவது, மூன்று ஷிப்டுகளில் பணியாற்ற, தேவையான வாகன வசதி செய்வது, அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே விதமான ஊதியம் நிர்ணயிப்பது, மாதந்தோறும் 7ம் தேதிக்குள் தங்களுக்கு ஊதியம் வழங்குவது,

பணியாற்றும் போது, விபத்துக்குள்ளாகி இறக்கும் ஊழியரின் குடும்பத்துக்கு, 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் வைத்துள்ளனர்.

இவற்றை நிறைவேற்ற, அரசுக்கு 15 நாட்கள் காலக்கெடு விதித்தனர்.

காலக்கெடு முடிந்தும், சுகாதாரத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், இன்று இரவு 8:00 மணி வரை, கால அவகாசம் அளித்துள்ளனர்.

நிறைவேற்றாவிட்டால் இரவு 8:00 மணிக்கு பின், கூட்டாக ராஜினாமா செய்து போராட்டத்தை தீவிரப்படுத்த, '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தயாராகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us