தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/16 லட்சம் பக்தர்கள் ஹாசனாம்பா தரிசனம்

16 லட்சம் பக்தர்கள் ஹாசனாம்பா தரிசனம்

16 லட்சம் பக்தர்கள் ஹாசனாம்பா தரிசனம்


UPDATED : நவ 06, 2026 07:21 PM

ADDED : நவ 05, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:21 PM ADDED : நவ 05, 2026 10:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹாசன்: ஹாசனாம்பா கோவிலில் 16 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளதாக, மாவட்ட கலெக்டர் லதா குமாரி கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டி:

ஹாசனாம்பா கோவிலுக்கு, கடந்த 7 நாட்களில், 16 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 13 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் நிற்பதற்கு மனதளவில் தயாராக இருக்க வேண்டும்.

வருவாய் துறை ஊழியர்களான மனு, சுப்ரித் ஆகியோர் காங்கிரஸ் உள்ளூர் தலைவர்களிடம் மோசமாக நடந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சார்பாக பக்தர்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us