sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

தங்கவயலில் 2 நாள் மின் தடை

/

தங்கவயலில் 2 நாள் மின் தடை

தங்கவயலில் 2 நாள் மின் தடை

தங்கவயலில் 2 நாள் மின் தடை


ADDED : அக் 28, 2025 04:29 AM

Google News

ADDED : அக் 28, 2025 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: தங்கவயல், ராபர்ட்சன் பேட்டை சுவர்ணா நகர், விவேக் நகர், பாரண்டஹள்ளி பகுதிகளில் இன்றும், நாளை மறுநாளும் மின் தடை செய்யப்படுகிறது.

தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் பெஸ்காம் ஊழியர்கள் பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுவதால், இன்றும், நாளை மறுநாளும் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும், சுவர்ணா நகர், விவேக் நகர், விவேக் நகர் எக்ஸ்டென்ஷன், பாரண்டஹள்ளி சாலை, பாரண்டஹள்ளி கிராமம் ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு தருமாறு, பொதுமக்களிடம் தங்கவயல் பெஸ்காம் நிறுவனம் கோரியுள்ளது.






      Dinamalar
      Follow us