ADDED : ஜூலை 11, 2026 11:21 PM
அ நிறம் | அளவு
தங்கவயல்: சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுவதற்காக, தங்கவயல் போலீஸ் மாவட்ட எஸ்.பி., ஷிவான்ஷு ராஜ்புத் பிறப்பித்துள்ள உத்தரவில், இரண்டு ரவுடிகளை போலீஸ் மாவட்டத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
ஆண்டர்சன் பேட்டை 2வது பிளாக் பகுதியை சேர்ந்த நரேஷ் கண்ணன், 35, மற்றும் மாரிகுப்பம் மிஷன் பிளாக் பகுதியை சேர்ந்த அபிஷேக், 25, என்பவர் மீது, 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இருவரையும், தங்கவயலில் இருந்து கல்புர்கிக்கு செல்ல வேண்டும் என எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
