தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு 3 கூடுதல் நீதிபதிகள் நியமனம்

 கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு 3 கூடுதல் நீதிபதிகள் நியமனம்

 கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு 3 கூடுதல் நீதிபதிகள் நியமனம்


ADDED : செப் 19, 2026 11:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 11:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு இரு பெண் உட்பட மூன்று கூடுதல் நீதிபதிகளை நியமித்து, மத்திய அரசு நேற்று அறிவித்தது.

கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 62 நீதிபதி பதவிகள் உள்ளன. இதில், தற்போது, 54 நீதிபதிகள் உள்ளனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற கொலீஜியம், கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு, மைசூரு முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி உஷாராணி, பெங்களூரு முதன்மை நகர உரிமையியல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பரத்குமார், சட்டத்துறை முதன்மை செயலர் பவானி ஆகிய மூவரை, கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்தது.

மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கையொப்பமிட்டு உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us