தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/வழிப்பறி செய்த 3 பேர் கைது

வழிப்பறி செய்த 3 பேர் கைது

வழிப்பறி செய்த 3 பேர் கைது


UPDATED : அக் 17, 2026 12:00 AM

ADDED : அக் 16, 2026 11:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 12:00 AM ADDED : அக் 16, 2026 11:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: தங்கவயல் அம்பேத்கர் பவனுக்குப் பின்புறம் பொருட்காட்சி நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. இதன் மேலாளர் சங்கர் சாகர் போஸ்லே என்பவரை இம்மாதம் 5ம் தேதி காலை 6:45 மணிக்கு, அடையாளம் தெரியாத நான்கு பேர் தாக்கி, அவரின் கழுத்தில் அணிந்திருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கச்சங்கிலியை பறித்து தப்பினர்.

அவர் ராபர்ட்சன் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். விசாரணையில், கார்மேகன் என்ற அப்பேன், 28, மஞ்சுநாத், 31, சுனில்குமார், 40, ஆகியோரை கைது செய்தனர். இவர்களை, தங்கவயல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us