தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 4 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

 4 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

 4 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்


ADDED : செப் 08, 2026 03:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 03:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகாவில் நான்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகள், நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

l பெங்களூரு தென்மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அனிதா பீமப்பா ஹட்டன்னவர், பெங்களூரு சி.ஐ.டி., - எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

l காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராம் அரசித்தி, பெங்களூரு நகர உளவு பிரிவு துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

l காத்திருப்போர் பட்டியலில் இருந்த லட்சுமி கணேஷ், பெங்களூரு தென்மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப் பட்டுள்ளார்.

l பெங்களூரு சி.ஐ.டி., - எஸ்.பி., சாம் வர்க்கீஸ், மங்களூரு நகர சட்டம் - ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us