sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தெருநாய்கள் கடித்து 40 ஆடுகள் பலி

 தெருநாய்கள் கடித்து 40 ஆடுகள் பலி

 தெருநாய்கள் கடித்து 40 ஆடுகள் பலி


ADDED : மார் 02, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 05:21 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: பேத்தமங்களா அருகே உள்ள வீரசந்திரா கிராமத்தில் கொ ட்டகையில் இருந்த 40 ஆடுகளை, 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து கொன்றன.

பேத்தமங்களா அருகே உள்ள வீரசந்திரா கிராமத்தில் கஸ்துாரியம்மா, 70. கிருஷ்ணப்பா, 73, தம்பதியர், தங்களுக்கு சொந்தமான கொட்டகையில், 80 செம்மறி ஆடுகளை கட்டி வைத்திருந்தனர்.

கடந்த வெள்ளியன்று இரவில் பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள், ஆடுகள் கடித்து குதறியுள்ளன. இதில், 40 ஆடுகள் இறந்து விட்டன.

தகவல் அறிந்த கிராமத்தினர், ஆடுகளை இழந்த குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என, தங்கவயல் தாசில்தார் பாரத் -திடம் கோரிக்கை விடுத்தனர். 4 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வருவாய்த் துறை, கால்நடைத்துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us