ADDED : மார் 29, 2026 03:45 AM

அ நிறம் | அளவு
ஏரிகள் மாநகராட்சிக்கு உட்பட்ட 49 ஏரிகளை மேம்படுத்த 13.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
ஏரிகளின் ஆண்டு பராமரிப்புக்கு 7.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
எடியூர், சிக்கலசந்திரா ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை மீட்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
