sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 5 மாநகராட்சி: 369 வார்டுகள்

 5 மாநகராட்சி: 369 வார்டுகள்

 5 மாநகராட்சி: 369 வார்டுகள்


ADDED : நவ 20, 2025 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2025 04:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சிக்கு பதிலாக அமைக்கப்பட்ட, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ் கிழக்கு, மேற்கு, சென்ட்ரல், வடக்கு, தெற்கு என்று 5 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டன. கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி 5 மாநகராட்சிகளின் கீழ் என்னென்ன வார்டுகள் வரும் என்ற அறிவிப்பை, ஜி.பி.ஏ., வெளியிட்டது.

இதில் கிழக்கு மாநகராட்சிக்கு 50; மேற்கு மாநகராட்சிக்கு 111; சென்ட்ரல் மாநகராட்சிக்கு 63; வடக்கு, தெற்கு மாநகராட்சிகளுக்கு தலா 72 என மொத்தம் 368 வார்டுகள் பெயர்கள் வெளியிடப்பட்டன.

இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசமும் வெளியிடப்பட்டு இருந்தது.

ஆட்சேபனை காலங்கள் முடிந்த நிலையில், அனைத்தையும் ஒருங்கிணைந்து நேற்று இறுதி அறிவிப்பை, ஜி.பி.ஏ., வெளியிட்டது.

மேற்கு மாநகராட்சியில் மட்டும் கூடுதலாக ஒரு வார்டு சேர்த்து, மொத்தம் 369 வார்டுகள் இருக்கும் என்று, ஜி.பி.ஏ., கூறி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us