தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை

ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை

ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை


ADDED : ஆக 08, 2026 07:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 07:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை

�   ஆடி நான்காவது வெள்ளிக்கிழமையில், பெங்களூரு சிவாஜிநகர் ஷெப்பிங்ஸ் ரோடு, ஓம் சக்தி கோவிலில் 108 புடவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த அம்மன். � ஆடி கிருத்திகையை முன்னிட்டு பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி அருள் பாலித்தார். � மரியப்பனபாளையா சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி. � பானஸ்வாடி ஸ்ரீ சுப்பிரமணிய கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி அருள்பாலித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us