ADDED : ஜூலை 18, 2026 12:16 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் வெளியிட்ட அறிக்கை:
ஜவுளி வளர்ச்சி துறை கமிஷனர், கைத்தறி மற்றும் ஜவுளி துறை இயக்குநராக பணியாற்றி வரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பசவராஜுக்கு, கர்நாடக திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர், கர்நாடக தொழிற்பயிற்சி நிர்வாக இயக்குநர் பதவி கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.
