ADDED : ஜூன் 26, 2026 01:09 AM
பெங்களூரு: இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், அமைச்சர்களுக்கு மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிவகுமார் தலைமையிலான அமைச்சரவையில் துணை முதல்வர் பரமேஸ்வர், 12 அமைச்சர்கள் உள்ளனர். இந்நிலையில் இயற்கை பேரிடர் காலத்தில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படும் வகையில், அமைச்சர்களுக்கு மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர்கள் மாவட்டங்கள்
பரமேஸ்வர் துமகூரு, சித்ரதுர்கா
கிருஷ்ணபைரே கவுடா பெங்களூரு, ஹாசன்
ராமலிங்கரெட்டி பெங்., தெற்கு, மாண்டியா
முனியப்பா பெங்., ரூரல், பல்லாரி, விஜயநகரா
யதீந்திரா மைசூரு, சாம்ராஜ்நகர்
காதர் தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி
எம்.பி.பாட்டீல் விஜயபுரா, பாகல்கோட்
பிரியங்க் கார்கே கலபுரகி, யாத்கிர்
சதீஷ் ஜார்கிஹோளி பெலகாவி, தார்வாட், ஹாவேரி
ஜார்ஜ் சிக்கமகளூரு, தாவணகெரே
ஈஸ்வர் கண்ட்ரே பீதர், கதக்
பைரதி சுரேஷ் கோலார், சிக்கபல்லாபூர்
சரண்பிரகாஷ் பாட்டீல் ராய்ச்சூர், கொப்பால்
